ஜோயாலுக்காஸ் புதுப் பொலிவுடன் ஷோரூம் நடிகர் பிரசாந்த்,திரைப்பட இயக்குனர் தியாகராஜன் திறந்து வைத்தனர்

Описание к видео ஜோயாலுக்காஸ் புதுப் பொலிவுடன் ஷோரூம் நடிகர் பிரசாந்த்,திரைப்பட இயக்குனர் தியாகராஜன் திறந்து வைத்தனர்

ஜோயாலுக்காஸின்
புதுப் பொலிவுடன் கூடிய
சென்னை ஷோரூம் மீண்டும்
நடிகர் பிரசாந்த் மற்றும் திரைப்பட இயக்குனர் தியாகராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர்


சென்னை 07. ஜனவரி 2024:

புதியதாக புதுப்பிக்கப்பட்டு புதுமைப் பொலிவூட்டும் அனுபவத்தில் ஜுவல்லரி பிரியர்களை வரவேற்பதற்காக,

ஜோயாலுக்காஸ், பிரஷாந்த் கோல்டு டவர், சென்னை ஷோரூம் மீண்டும் திறக்கப்பட்டது

திரைப்பட நடிகர்கள் தியாகராஜன்
பிரசாந்த் தியாகராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர் திறப்பு விழா நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகி சுஜாதா மோகன் . வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் சின்னத்திரை நடிகர் நடிகைகள், ஆகியோர் கலந்து கொண்டனர்

பின்பு ஜோயாலுக்காஸ் குரூப், சேர்மேன்

ஜோய் ஆலுக்காஸ்

ஷோரூமின் திறப்பு விழா குறித்து

பேசியதாவது

முதன்மை நிலையை நோக்கி நாங்கள் மேற்கொண்டிருக்கும் எங்கள் பயணம், மாறி வரும் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை தொடர்ந்து தழுவிக் கொள்ளும் திறன் மற்றும் உலகளாவிய டிரெண்டுகளுக்கும் அப்பால் முன்னிலை வகிக்கும் திறனில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. சென்னை ஷோரூமின் எழில்மிகு புதிய தோற்றம், எதிர்பார்ப்புகள் மற்றும் புதிய பாணிகளை தோற்றுவிக்க நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளதே தவிர வெறுமனே வார்த்தையளவில் அவற்றை பின்பற்றினால் போதும் என்ற நிலைப்பாட்டினை கொண்டிருக்கவில்லை. ஆகவே இதே இடத்தில் நடைபெறவிருக்கும் ஒருபோதும் தவற விடக் கூடாத இந்த ‘பிரில்லியன்ஸ் எக்ஸிபிஷனை‘ கண்டு மகிழ உங்கள் ஒவ்வொருவரையும் நான் கனிவுடன் வரவேற்கிறேன். வைரம் மற்றும் ப்ரிஷியஸின் அற்புதமான ஸ்டோன்களின் எங்கள் அதிநேர்த்தியான படைப்புகளில் சிலவற்றை காட்சிப்படுத்தும் ஓர் பிரமாண்டமான ஷோவாக அது அமையும்". என்றார்

Комментарии

Информация по комментариям в разработке